Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மலைக்கிராம பெண்கள் பயன்பெறும் வகையில் ‘மகளிர் விடியல் பயண’ பேருந்து வசதி

அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்

admin by admin
07/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
மலைக்கிராம பெண்கள் பயன்பெறும் வகையில் ‘மகளிர் விடியல் பயண’ பேருந்து வசதி
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுமலைக்கிராமம் பெண்கள்பயன்பெறும்வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வசதியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சியில் வடகாடு, பரப்பலாறு அணை, பால்கடை, கண்ணனூர், பெத்தேல்புரம், புலிக்குத்திகாடு உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.

இங்குள்ள ஆண்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒட்டன்சத்திரத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த மலைக்கிராமங்கள் வழியாக நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் சென்று வருவதால் பெண்கள் கட்டணம் செலுத்தி சென்று வந்தனர். இதனால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த விடியல் பயணத்தில் பெண்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

இது குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் மகளிர் விடியல் பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் நகர்புற பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமங்கள் வழியாக புலிகுத்திகாடு வரை 4 முறை சென்று வரும் வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய அரசு பேருந்து வசதியை ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன், தர்மராஜ், எஸ்.ஆர்.கே.பாலு, தங்கச்சியம்மாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள், மலைக்கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வசதியை புதிய அரசு பே ருந்து ஏற்படுத்திய அமைச்சர் அர.சக்கரபாணிக்கு மலைக்கிராம பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags: அமைச்சர் அர.சக்கரபாணிஒட்டன்சத்திரம்திண்டுக்கல் மாவட்டம்மகளிர் விடியல் பயணம்
Previous Post

வேலூரில் மழை: குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது

Next Post

காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved