Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி வளர்பிறை சனிப் பிரதோஷம்:

அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு

admin by admin
05/10/2025
in ஆன்மீகம்
0
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி வளர்பிறை சனிப் பிரதோஷம்:
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத வளர்பிறை சனிப் பிரதோஷ தினமான நேற்று ஐந்து நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.

கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு புரட்டாசி மாத சனிப் பிரதோஷ காலத்தில் சிவாச்சாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிசிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் மாலை அணிவித்து மகா தீபாரதனை நடைபெற்றது.

AlsoRead

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பெரிய நந்தி பகவானுக்கு புரட்டாசி மாத சனி பிரதோஷத்தில் அரிசி மாவு, மஞ்சள் தூள் ,தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, விபூதி, சந்தனம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பல்வேறு விதமான வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகாதீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டபடி பிரதோஷ காலத்தில் நந்தி பகவானை வழிபட்டனர்.

Tags: அண்ணாமலையார் கோயில்சனிப் பிரதோஷம்திருவண்ணாமலைபக்தர்கள் வழிபாடு
Previous Post

வேலூரில் சாலை நடுவே இடிக்கப்பட்ட தடுப்புக்கற்கள்; 10 நாளாகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல்

Next Post

இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்

Related Posts

Thiruayippadi Balukandeeswarar Temple

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

03/03/2026
அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

26/01/2026

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

25/01/2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

09/12/2025

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

06/12/2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா

24/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved