Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி நாடார்

M.Pandiyaraj, Sub Editor by M.Pandiyaraj, Sub Editor
28/03/2025
in Uncategorized
0
இந்தியாவின் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோஷினி நாடார்.
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீத பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.

கடந்த 6-ம் தேதி பதிவு செய்யப்பட்ட தான பத்திரம், 7-ம் தேதி தேசிய பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் எச்சிஎல் குழுமத்தைச் சேர்ந்த எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் எச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் ஆகிய 2 முக்கிய நிறுவனங்கள் இவரது கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

இதற்கு முன்பு மேற்கண்ட இரு நிறுவனங்களிலும் ஷிவ் நாடாருக்கு 51% பங்குகளும் ரோஷினிக்கு 10.33% பங்குகளும் இருந்தன. இப்போது ரோஷினியின் பங்குகள் 57.33% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் ஷிவ் நாடாரின் பங்குகள் வெறும் 4% ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் எச்சிஎல் குழுமத்தில் அதிக பங்குகளைக் கொண்டவராக ரோஷினி உருவெடுத்துள்ளார்.

AlsoRead

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

இந்த ஏற்பாடு, எச்சிஎல் குழுமத்தில் ஸ்திரத் தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட வாரிசு ஒப்படைப்பு திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். பங்குகளை ரோஷினிக்கு சுமுகமாக மாற்ற இந்திய பங்குச் சந்தை வாரியம் வெளிப்படையான பங்கு விற்பனை (Opend Offer) முறையில் இருந்து விலக்கு அளித்தது.

மேலும் இந்த பங்கு பரிமாற்றத்தின் மூலம் நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரராகவும் ரோஷினி உருவெடுத்துள்ளார். ரூ.7.66 லட்சம் கோடி சொத்துடன் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்திலும் ரூ.5.99 லட்சம் கோடி சொத்துடன் அதானி குழும தலைவர் கவுதம் அதானி 2-ம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ரூ.3.12 லட்சம் கோடி சொத்துடன் ரோஷினி 3-ம் இடம் பிடித்துள்ளார். தனது தந்தையின் பங்குகள் பரிமாற்றம் காரணமாக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரோஷினி 3-ம் இடம் பிடித்தார்.

Tags: indian milliyonorlady milliyanorroshni nadar
Previous Post

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு; துணை சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி

Next Post

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா… கர்ணா…

Related Posts

Kolathur Constituency

கொளத்தூர்–பெரம்பூர்: ஸ்டாலின், விஜய் வேட்புமனுத் தாக்கல் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

30/03/2026
Gas Cylinder Stickers

சிலிண்டர்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் – வருவாய்த்துறையின் நூதன தேர்தல் பிரச்சாரம்!

26/03/2026

2026 தமிழக தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் – முழு விவரம்!

25/03/2026

அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: தாமரைச் சின்னத்தில் போட்டியிட ஜி.கே.வாசன் முடிவு!

25/03/2026

தனித்து போட்டி.. பெரம்பூரில் களம் காணும் விஜய்! தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்

17/03/2026

மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்ற கோரி கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் அவசர மனு

16/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved