Monday, September 14, 2026
33 °c
Tiruvannamalai
29 ° Tue
29 ° Wed
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

admin by admin
28/07/2026
in தமிழ்நாடு
0
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமை அடகு வைக்கப்பட்டுள்ளது
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவையில்லை என்று ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழகத்தின் உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து ஒன்றிய அரசிடம் மேகேதாட்டு அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையிலேயே வலியுறுத்தினேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

அத்துடன், “கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த ‘சோபா மாடல்’ முதல்வர் எதிர்க்கட்சிகளின் கருத்தையும் கேட்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: உதயநிதி ஸ்டாலின்முதல்வர் விஜய்மேகேதாட்டு அணை
Previous Post

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்

Next Post

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு அண்ணாமலை கண்டனம்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved