Saturday, June 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
12/11/2024
in மாவட்டங்கள்
0
வந்தவாசி அருகே ஆட்டோ டிரைவர் கிணற்றில் விழுந்து மர்ம மரணம்

வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வந்தவாசி அருகே சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாயக் கிணற்றில் விழுந்து மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AlsoRead

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விவசாய கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். தகவலின் பெயரில் அங்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை போரூர் அருகே காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லா (எ) தமிழ்ச்செல்வன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சென்னை காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற பெண்ணும், விவசாய நிலத்தின் உரிமையாளர் முருகன் மற்றும் மாரியம்மாள் ஆகியோர் உயிரிழந்த  செல்லா (எ) தமிழ்செல்வனின் ஆட்டோவில் சென்னையிலிருந்து வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர். இரவு வந்தவாசி அடுத்த வங்காரம் கிராமத்தில் உள்ள முருகனின் விவசாய நிலத்தில் மது அருந்திவிட்டு ஆட்டோ டிரைவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவரை யாரும் கொலை செய்து விட்டு கிணற்றில் தள்ளிவிட்டார்களா? அல்லது தானாக விழுந்து இறந்தாரா?  என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: வந்தவாசி
Previous Post

செஞ்சி கிழக்கு ஒன்றிய தி.மு.க பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!

Next Post

சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Related Posts

Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026
EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved