Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருக்கோவிலூர் தொகுதியில் 1750 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தகவல்

admin by admin
28/09/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருக்கோவிலூர் தொகுதியில்  1750 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க உத்தரவு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான  க.பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

பின்னர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். முகாமில் பொதுமக்கள் மத்தியில்  முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:-

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகையூர் ஒன்றியத்தில் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிகழ்ச்சியில் இதுவரை 4300 பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,அவர்களில் முதல் கட்டமாக 1750 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களின் மனுக்களும் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ள பயனாளிகளுக்கு மீண்டும் வழங்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: உங்களுடன் ஸ்டாலின் முகாம்திருக்கோவிலூர்முன்னாள் அமைச்சர் பொன்முடிவிழுப்புரம் மாவட்டம்
Previous Post

பள்ளிப்பட்டில் போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம்

Next Post

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்:

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved