Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஈரோட்டில் முதல் முறையாக ‘சதம்’ அடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடக்கம்..

Balaji by Balaji
23/02/2026
in தமிழ்நாடு
0
ஈரோட்டில் முதல் முறையாக ‘சதம்’ அடித்த வெயில்!

Erode Temperature

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ‘வெயில் சதம்’ இன்று ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பநிலை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 100.04° ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் தமிழகத்தில் ஒரு இடத்தில் வெயில் 100 டிகிரியைத் தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

AlsoRead

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

வெப்பநிலை நிலவரம்

ஈரோட்டைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் வெப்பத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இன்றைய முக்கிய இடங்களின் வெப்பநிலை விவரம் பின்வருமாறு:

ஊர் / பகுதிவெப்பநிலை (ஃபாரன்ஹீட்)
ஈரோடு100.04°F
கரூர் பரமத்தி99.5°F
மதுரை விமான நிலையம்99.32°F
சேலம்98.6°F

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானக் கடைகளை மக்கள் நாடி வருகின்றனர். வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு மேலும் உயரக்கூடும் என்பதால், போதிய அளவு தண்ணீர் பருகவும், பாதுகாப்பாக இருங்க மக்களே.

Tags: Erode TemperatureMadura WeatherSalem HeatwaveSummer Season Erode Weather Newstamil naduTemperatureTN Weather Forecast
Previous Post

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

Next Post

SIR: தமிழகத்தில் 74 லட்சம் பெயர்கள் நீக்கம் – விடுபட்டவர்கள் இனி என்ன செய்யலாம்? முழு விபரம்!

Related Posts

Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026
MK Stalin

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

வில்லிவாக்கத்தில் பரபரப்புரையை ரத்து செய்த விஜய்; தொண்டர்களை சமாதானம் செய்த ஆதவ் அர்ஜுனா

30/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved