ரமலான் தொழுகையில் 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து உயிரிழப்பு
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, 60 மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்துள்ளனர் என முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில்,...
Read moreDetails