Latest Post

தேசிய கீதத்தை பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு: சட்டசபையில் இருந்து உரையை படிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு

தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.தேசியகீதத்தை முதலில் பாடாமல் தமிழ்த்தாய்வாழ்த்துப் பாடலைப்பாடியதற்குஎதிர்ப்புதெரிவித்து ஆளுநர் வெளியேறியுள்ளார். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 2204 கோடி மதிப்பீட்டில் 675 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை-அவலூர்பேட்டை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு...

Read moreDetails

தி.மலையில் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா சிலையை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை கொசமடத் தெரு சாலைசந்திப்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் 1969-ல் பேரறிஞர் அண்ணா சிலை நிறுவப்பட்டது. சுமார் 56ஆண்டுகள் கடந்தநிலையில் சிலை மற்றும் சிலையின் அடிப்பாகங்கள் பழுதடைந்த...

Read moreDetails

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப்...

Read moreDetails

திருப்பத்தூர் ஆட்சியரிடம் புகார் கொடுக்க கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்

நாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன்,...

Read moreDetails
Page 86 of 371 1 85 86 87 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.