நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில்: ‘கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் சிறப்பான மருத்துவ வசதி கிடைக்கிறது’
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி ...









