விருத்தாசலத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி ரூ.50,000 ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் கௌரவ...