செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

மதுரை விழாவில் பிரதமர் மோடிக்கு ‘திருவாரூர் தேர்’ நினைவுப்பரிசு வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

மதுரையில் நடைபெற்ற மத்திய அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். முக்கிய...

Read moreDetails

ஈரான்: “48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்; 4 வாரங்களுக்குத் தாக்குதல் ” – ட்ரம்ப் சொல்வதென்ன?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க...

Read moreDetails

உலகமே அதிரும் மிரட்டல்: “ஈரான் காணப்போவது ஒரு பேரழிவு” – அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

ஈரானுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், "இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, பதிலடி மட்டுமே" என்கிற ரீதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தியுள்ளார். "வரலாறு...

Read moreDetails

“தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இது முக்கிய தருணம்” – மதுரையில் பிரதமர் மோடி பெருமிதம்!

 "தமிழக ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் 9 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில்...

Read moreDetails

“எய்ம்ஸ் முதல் நீட் வரை வஞ்சிக்கப்படும் தமிழகம்” – பிரதமர் வருகைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம், நீட் தேர்வு விவகாரம் மற்றும் நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து தமிழ்நாடு...

Read moreDetails

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து...

Read moreDetails

கமேனி மறைவு: பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகம் சூறையாடல் – துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானின்...

Read moreDetails

“தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவதே லட்சியம்” – பிறந்தநாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

தனது 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உணர்ச்சிகரமான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், திராவிட...

Read moreDetails

`புதுச்சேரி வளர்ச்சிக்கு ரூ.2,700 கோடி’ – பிரதமர் மோடிக்கு ‘வேல்’ வழங்கி முதல்வர் ரங்கசாமி வரவேற்பு!

புதுச்சேரி மாநிலத்தின் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்தும் வகையில், சுமார் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி...

Read moreDetails

ஈரான் ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் பலி: ஈரான் அரசு அறிவிப்பு

ஈரான் நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகிய இருவர் அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 35 of 180 1 34 35 36 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.