தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

இந்திய வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கிண்டியில் உள்ள ஐ.டி.சி. தனியார் ஓட்டலில் நடைபெற்ற சிஐஐ (Confederation of Indian Industry) தென் இந்திய மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், முதலமைச்சர்...

Read moreDetails

‘தமிழகத்தின் ஜிஎஸ்டி மட்டும் வேணும், கல்வி நிதி தரமாட்டீங்க’ : மத்திய அரசை விஜய் சாடல்

"தமிழகத்தின் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள்" என்று தவெக பொதுக்குழுவில் விஜய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்....

Read moreDetails

கொடிக்கம்பங்களை அகற்ற ஏப்ரல் 21ம் தேதி கெடு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்...

Read moreDetails

நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: பறக்கும் படையினருக்கான வழிமுறை என்னென்ன?

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (28ம் தேதி ) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்....

Read moreDetails

இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் பாராட்டுவிழா : முதலமைச்சர்

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஜூன் 2ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக...

Read moreDetails

‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலகுவதே மரியாதை’ : ஓபிஎஸ் பகீர் பேச்சு

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதே அவருக்கு மரியாதை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான...

Read moreDetails

தமிழ்நாடு வானிலை மைய இணைய பக்கத்தில் இந்தி : மீண்டும் சர்ச்சையில் இந்தி திணிப்பு

தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய இணைய பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் இருந்த நிலையில் தற்போது இந்தியிலும் அறிக்கைகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுதியுள்ளது....

Read moreDetails

கோடை விடுமுறை ஸ்பெஷல் பரிசுகள் : அசத்தும் தமிழக போக்குவரத்துக்கழகம்

கோடை விடுமுறையில் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குழுக்கள் முறையில் பரிசு வழங்க தமிழக போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறையில்...

Read moreDetails

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற தகுதிகள் என்னென்ன..? பேரவையில் வெளியான தகவல்

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுளளது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இலங்கை தமிழர் குடும்பங்களைச்...

Read moreDetails

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails
Page 60 of 94 1 59 60 61 94

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.