Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்

கரையை பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

admin by admin
10/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ஆரணி காமக்கூர் ஏரி உடையும் அபாயம்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும் இந்த பெரிய ஏரி தற்போது பெய்து வரும் கனமழையால் நிரம்பி அருகே உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் உபரி நீர் நாயக்கன்பாளயம் ஏரி, கொசப்பாளயம் திருமலைசமுத்திரம் ஏரி, ஆகாரம் ஏரி, திருமணி ஏரி உள்ளிட்ட சுமார் 7க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்கிறது.

இந்த நிலையில் காமக்கூர் பெரிய ஏரிக்கரை பலமிழந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உடையும் தருவாயில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு அவசர நிதி ஒதுக்கப்பட்டு கரையை பலப்படுத்தினர். ஆனாலும் தற்போது மீண்டும் கரை பலமிழந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு வரும் முழுஅளவு தண்ணீரையும் திறந்து விடுகின்றனர்.

இதனால் ஏரிப்பாசன விவசாயிகள் முழு அளவு தண்ணீரையும் வெளியேற்றிவிட்டால் வரும் காலங்களில் நாங்கள் எப்படி பயிர் வைப்பது என்று கவலை தெரிவித்தனர்.

இந்த ஏரிக்கரை உடைந்தால் அருகே உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடையும் வாய்ப்பும் உள்ளது.

எனவே இது குறித்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரிக்கரையை பலப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: ஆரணிதிருவண்ணாமலை மாவட்டம்
Previous Post

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

Next Post

தியாகதுருகம் அருகே காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மிதந்தான்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved