Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
08/11/2024
in செய்திகள், மாவட்டங்கள்
0
விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் மருத்துவர் பிரதாப் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்கிறதா என பரிசோதனை செய்து சிகிச்சைகள் அளித்தனர். தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர் கூறியதாவது: பருவமழை காலங்களில் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். தங்களது தெரு மற்றும் வீடுகளை சுற்றி தேவையற்ற டயர், உரல், தேங்காய் ஓடுகள் பிளாஸ்டிக் பொருட்களில் மழைநீர் தேங்காத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். 

AlsoRead

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வீதி வீதியாக கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. 

மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் துளசிதாஸ், நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், மங்கலம்பேட்டை சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், ராஜ்மோகன், சதீஷ்குமார், முல்லைநாதன், பரத் ராஜ்குமார் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோர் கொண்ட சுகாதார குழுவினர் வீடு வீடாக சென்று, வீட்டில் சேமித்து வைத்துள்ள தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி உள்ளதா என கண்டறிந்து அழித்ததுடன், டெங்கு கொசு புழுக்கள் உருவாகும் பொருட்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வீதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags: கடலூர்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுவிருத்தாசலம்
Previous Post

இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !

Next Post

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

Related Posts

Mamata Banerjee

மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!

20/03/2026
Duraimurugan announcement

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

20/03/2026

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

20/03/2026

சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

20/03/2026

திமுக கூட்டணியில் இருந்து விலகியது த.வா.க; வேல்முருகனின் அதிரடி முடிவு!

20/03/2026

டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை – தொகுதிப் பங்கீடு இறுதி?

20/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!
  • புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி
  • ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு
  • கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!
  • சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved