Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

அமைச்சர்கள் கோவி.செழியன், எ.வ.வேலு பங்கேற்பு

admin by admin
10/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ரிஷிவந்தியம் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், மாணவர்களின் படிப்பிற்காகவும் வாழ்வின் உயர்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத் துறையும், கல்வித் துறையும் முதலமைச்சரின் இரு கண்கள் என்று பல இடங்களில் பெருமிதத்துடன் அவர் பேசியதையும் நினைவு கூர்ந்தார்.

நிகழ்ச்சியில் 196-மாணவ மாணவிகள் பட்டம் பெற்று உறுதிமொழி ஏற்றனர். விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன். மு. பெ. கிரி., வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குர் மலர், மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்த், கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுஅமைச்சர் கோவி.செழியன்கள்ளக்குறிச்சி மாவட்டம்பட்டமளிப்பு விழாரிஷிவந்தியம்
Previous Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதி பாக முகவர்கள் கூட்டம்

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved