Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

‘முதல்வருக்கு தோல்வி பயம்’ : நயினார் நாகேந்திரன்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
04/05/2025
in தமிழ்நாடு
0
‘முதல்வருக்கு தோல்வி பயம்’ : நயினார் நாகேந்திரன்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

முதலமைச்சருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்றும், எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

“திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். முதல்வர் இதில் எந்தவித அக்கறையும் காட்டவில்லை. ஈரோடு முதிய தம்பதியினர் கொலை சம்பவம், நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சான்றான சம்பவம்.

முதலமைச்சர் பாஜக – அதிமுக கூட்டணியை குறை சொல்வதை மட்டுமே முதல்வர் செய்து வருகிறார். நேற்று நடந்த பாராட்டு விழாவில் கூட அதைத்தான் சொல்லியுள்ளார். சட்டம் ஒழுங்கு சரியில்லை, மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். திருநெல்வேலியில் குடிப்பதற்கு 15 நாளைக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது. இதையெல்லாம் முதல்வர் அக்கறையோடு பார்க்காமல் தேர்தல் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.” இவ்வாறு நயினார் ங்கென்றான் கூறினார்.

Tags: DMKMKStalinNayinar NagendranTn BJP
Previous Post

வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை; மகன் கைது

Next Post

ஜம்மு காஷ்மீரில் 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து : 3 வீரர்கள் உயிரிழப்பு

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

பாஜகவில் இருந்து அண்ணாமலை ராஜினாமா? டெல்லியில் பரபரப்பு நகர்வுகள்

03/06/2026

நெட்டூர் வன்முறை: “காவல்துறையின் அலட்சியமே காரணம்” – தமமுக தலைவர் ஜான் பாண்டியன் சாடல்!

31/05/2026

“15 நாளில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள், முதல்வர் நேரடியாக பதில் சொல்லணும்” – உதயநிதி ஸ்டாலின்

25/05/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved