Sunday, September 6, 2026
36 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை; மகன் கைது

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
03/05/2025
in தமிழ்நாடு
0
கஞ்சா விற்பனை 4 பேர் கைது
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

வேடசந்தூர் அருகே தாயின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி ஊராட்சி கருக்காம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 80). இவருக்கு நான்கு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

பழனியம்மாள் வயதான நிலையில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக வீட்டிலேயே இருந்து கொண்டு உடல் வலியால் கத்திக் கொண்டே இருப்பாராம்.

பக்கத்து வீட்டில் வசித்து வரும் இரண்டு மகள்கள் அவரைப் பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு வழக்கம்போல வீட்டிற்குச் சென்ற மகன், பூக்கட்டும் தொழிலாளியான கணேசன் (வயது 40), தனது தாயார் பழனியம்மாள் கத்திக் கொண்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கணேசன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாய் பழனியம்மாளின் கழுத்தை துடிதுடிக்க அறுத்துள்ளார்.

AlsoRead

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

இதில் சிறிது நேரத்தில் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனியம்மாள் உயிரிழந்தார்.

உடன் அக்கம் பக்கம் இருந்தவர்கள் இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாபுதம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட பழனியம்மாளின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற தாயையே கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Crime News TodayDindigul NewsMother murderedVedasandur
Previous Post

அமைச்சர்கள் அதிக நாட்களை மாவட்டங்களில் செலவிடுங்கள் – முதலமைச்சர்

Next Post

‘முதல்வருக்கு தோல்வி பயம்’ : நயினார் நாகேந்திரன்

Related Posts

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்

18/08/2026
அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:

18/08/2026

சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

16/08/2026

கர்நாடக வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை வேண்டும்

16/08/2026

100 நாட்களில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு

13/08/2026

அமுதன் கொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி மூடி மறைப்பதா?

13/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved