Friday, March 20, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
11/05/2025
in உலகம்
0
நம் எதிரிகள் கோழைகள்..! நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

Pakistan Prime Minister Shehbaz Sharif | PTI

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

‘நம் எதிரிகள் கோழைத்தனமாகத் தாக்கினார்கள். ஆனால் நாம் வென்று விட்டோம்’ என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர்ச்சூழல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் அந்நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் பேசினார்.

AlsoRead

ஈரான் வான்பரப்பில் ஊடுருவிய அதிநவீன எஃப்-35 போர் விமானம்: அதிரடித் தாக்குதல் நடத்திய ஈரான்!

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்: ஈரானின் ‘கார்க்’ தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் அதிரடி முடிவு?

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் – உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிப்பு?

அப்போது, “பாகிஸ்தான் ஒரு மரியாதை மிக்க நாடு. நம்முடைய தேசத்தின் சுதந்திரத்திற்கு யாராவது சவால் விட்டால், அதை எதிர்கொள்ள என்ன வேண்டுமானாலும் நாம் செய்வோம்” என்றார்.

“கடந்த சில நாட்களாக எதிரிகள் நம் மீது கோழைத்தனமாக தாக்கினார்கள். பகல்காம் தாக்குதலுக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கூறியபோதிலும், பாகிஸ்தான் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை எதிரிகள் சுமத்தினார்கள்.

அவர்களால் முடிந்த அளவுக்கு நம் மீது தாக்கினார்கள். மசூதி உள்பட மதிப்புமிக்க இடங்களை தாக்கிய நிலையில், நாம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

நாம் வரலாறு படைத்திருக்கிறோம். நாம் வென்றிருக்கிறோம். வரலாறு நம்மை ஞாபகப்படுத்தும்” என்று பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போனால் போகட்டும் என்று வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை விட்டுவைத்ததற்கு அற்ப தலைவர்களைக் கொண்ட பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டுவது பாடம் படிக்கவா? அல்லது பாடம் கற்றுக்கொள்ளவா?

Tags: ind vs pak warPakistan PM Shehbaz SharifPakistani Prime Minister
Previous Post

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்

Next Post

“ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை” : இந்திய விமானப்படை அறிவிப்பு

Related Posts

F-35 Fighter Jet

ஈரான் வான்பரப்பில் ஊடுருவிய அதிநவீன எஃப்-35 போர் விமானம்: அதிரடித் தாக்குதல் நடத்திய ஈரான்!

20/03/2026
Kharg Island

ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்: ஈரானின் ‘கார்க்’ தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் அதிரடி முடிவு?

20/03/2026

ஈரான் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் – உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிப்பு?

20/03/2026

விண்வெளி மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி? அமெரிக்க அரசின் ‘Aliens’ இணையதளம்: ஒரு விரிவான பார்வை!

19/03/2026

வட கொரியாவின் ‘மர்மத் தேர்தல்’: கிம் ஜோங் உன்னின் பிடியில் புதிய அதிகார மையங்கள்!

19/03/2026

இஸ்ரேல் மீது ஈரான் கொத்து குண்டு வீச்சு: அணுசக்தி நிலையங்கள் அருகே ஏவுகணை தாக்குதலால் உச்சகட்ட பதற்றம்!

18/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழக அரசியலில் அதிரடி மாற்றம்: ராமதாஸ் – சசிகலா கட்சி புதிய கூட்டணி அறிவிப்பு!
  • ஈரான் வான்பரப்பில் ஊடுருவிய அதிநவீன எஃப்-35 போர் விமானம்: அதிரடித் தாக்குதல் நடத்திய ஈரான்!
  • ஹார்முஸ் ஜலசந்தியை மீட்கத் திட்டம்: ஈரானின் ‘கார்க்’ தீவை ஆக்கிரமிக்க டிரம்ப் அதிரடி முடிவு?
  • மேற்கு வங்கம்: மகளிர் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 வாக்குறுதிகள் – மம்தா பானர்ஜி அதிரடி!
  • புதுச்சேரி: NDA தொகுதிப் பங்கீடு அறிவிப்பு! என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10 தொகுதிகளில் போட்டி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved