Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

அண்ணாமலையார் கோயிலின் புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்டம்

admin by admin
15/11/2025
in ஆன்மீகம்
0
அண்ணாமலையார் கோயிலின் புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்டம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் 7வது நாள் தேர்த் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இம் மாதம் 24ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். விழாவில் முக்கிய விழாவான தீபத்திருவிழா அடுத்த மாதம் 3ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபமும் மாலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீத மீது மகா தீபமும் ஏற்றப்படும். 7வது நாள்திருவிழா வான தேர்த் திருவிழா இம்மாதம் 30 தேதி நடைபெறுகிறது.

AlsoRead

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

இந்த தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும், இதில் அம்மன் தேர் பழுதடைந்ததால் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் 42 அடி உயரத்தில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய அம்மன் தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது.

புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேரில் பராசக்தி அம்மன் நான்கு மாடவீதிகளை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பல்யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலைருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற முழக்கம் எழுப்பி அம்மனை வணங்கி தேர் இழுத்து வழிபட்டனர்.

Tags: அண்ணாமலையார் திருக்கோயில்அம்மன் தேர் வெள்ளோட்டம்திருவண்ணாமலை
Previous Post

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Next Post

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

Related Posts

Thiruayippadi Balukandeeswarar Temple

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருஆய்ப்பாடி; தேவாரப் பாடல் பெற்ற அற்புதத் தலம்!

03/03/2026
அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

26/01/2026

கிரிவலம் செல்ல 1ம் தேதி உகந்த நாள்; அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

25/01/2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்

09/12/2025

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

06/12/2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா

24/11/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved