Monday, August 3, 2026
28 °c
Tiruvannamalai
30 ° Mon
31 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
21/12/2023
in Uncategorized, செய்திகள், மாவட்டங்கள்
0
கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

AlsoRead

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

  • வேலூர், டிச.21: காட்பாடி
  • ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
  • வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீ சார் காட்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசா ரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்ததது தெரிய வந்ததது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஹீம் (26), உதய (25), ) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
  • 6 பண்டல்களில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வங்கி வந்து, கேரளா, தமிழ்நாட்டில் விற்பனை செய்யதுள்ளனர்.
Tags: 6 பண்டல்களில் 11 கிலோ கஞ்சாகஞ்சா கடத்திய 3 பேர் கைது
Previous Post

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

Next Post

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

Related Posts

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்

31/07/2026
தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்

31/07/2026

3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்

31/07/2026

காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்

31/07/2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

31/07/2026

அசாமில் வெள்ள பாதிப்பு தீவிரம்: 3 லட்சம் பேர் பாதிப்பு

30/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஆவின் பால் விவகாரம்: உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்க வேண்டும்
  • தமிழக முதல்வர் தற்போது கர்நாடகா வர வேண்டாம்
  • 3.70 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதல் மின்கட்டணம்: கணக்கெடுப்பு முறையை அரசு சீரமைக்க வேண்டும்
  • காவிரி, மேகேதாட்டு விவகாரம்: உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும்
  • ராமர் கோயில் காணிக்கை திருட்டு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் நூதன போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved