Wednesday, August 5, 2026
33 °c
Tiruvannamalai
31 ° Thu
29 ° Fri
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்

-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

admin by admin
05/08/2026
in தமிழ்நாடு
0
ரீல் அரசின் முதல் பட்ஜெட் வேஸ்டாண பட்ஜெட்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழக அரசின் முதல் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது:

“இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட் பற்றி, ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், ‘பிளாஸ்ட், பிளாஸ்ட்’ ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘வேஸ்ட், வேஸ்ட்’ என்று சொல்லும்படிதான் இருக்கிறது. இது திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட்.

AlsoRead

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

தவெக பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை; இது வெற்று பட்ஜெட்

விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான புதிய தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

மேலும், ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் இந்த பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை.

மொத்தத்தில், சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத, புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: சென்னைமு.க.ஸ்டாலின்ரீல் அரசுவேஸ்ட் பட்ஜெட்
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

Next Post

சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது

Related Posts

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்

05/08/2026
தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை

05/08/2026

தவெக பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை; இது வெற்று பட்ஜெட்

05/08/2026

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

03/08/2026

டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்

03/08/2026

ஆக.17ல் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

03/08/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அரசு வேலைவாய்ப்பு, நீர்ப்பாசனம், வேளாண் ஒதுக்கீடு குறித்து பதிலுரையிலாவது அறிவிக்க வேண்டும்
  • சென்னையில் ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை
  • தவெக பட்ஜெட் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை
  • தவெக பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை; இது வெற்று பட்ஜெட்
  • சமூக நீதித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved