admin

admin

ஐ.பி.எல் 2026 போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் தான்.. ஆனால் நான் யார் தெரியுமா?

ஐ.பி.எல் 2026 போட்டிகளில் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் தான்.. ஆனால் நான் யார் தெரியுமா?

ஐ.பி.எல் 2026ம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3...

ராணிப்பேட்டையில் கார்-பைக் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டையில் கார்-பைக் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை நவல்பூர் - காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ...

பாதுகாப்பு கொடுக்க இயலாது என சேலத்தில் டிச. 4ம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

பாதுகாப்பு கொடுக்க இயலாது என சேலத்தில் டிச. 4ம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெகதலைவர் விஜய்பிரசாரப் பொதுக்கூட்டம்நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் பிரசாரம் நடத்த...

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை

மசோதாவுக்கு பதிலளிக்காமல் கிடப்பில் போடஆளுநர்களுக்குஅதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத்...

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்த தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான...

நெய்வேலியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

நெய்வேலியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வடக்கு மேலூர் அருகே உள்ள விஸ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டின் போர்டிகோவில் கஞ்சா வாங்கி வந்து வைத்துக்...

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை...

அண்ணாமலையார் கோயிலின் புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்டம்

அண்ணாமலையார் கோயிலின் புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேர் வெள்ளோட்டம்

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்...

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நவம்பர் மாதம் 14.ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 18-ம் தேதி குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கான...

Page 25 of 48 1 24 25 26 48

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.