மண்பாண்டத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கையில் மண்பானை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல வாரியத்தில் பதிவு செய்த அத்தனை...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கையில் மண்பானை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நல வாரியத்தில் பதிவு செய்த அத்தனை...
திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்குரிய வீல் சேர்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளிச் செல்ல பயன்படுத்துகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில்...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்புசம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 8பேர் பலியானார்கள். பாதுகாப்பு மிக்க டெல்லி செங்கோட்டை மெட்ரோ ஸ்டேஷனின் 1வதுநுழைவு வாயில் அருகே...
கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்புவிழாகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தலைமையில்...
கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட கழகங்களுக்கு உட்பட்ட ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளைச்சேர்ந்த திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள்...
வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச...
சமீபத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இதன் கதாநாயகன் ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், இயக்குனர் கலையரசன் தங்கவேல், தயாரிப்பாளர் மணி வீ.ஸ்டார் வினோத் ஆகியோர் திருவண்ணாமலை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த...
ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய...
[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved