திருவண்ணாமலை உணவகங்களில் தரமற்ற உணவு 4 உணவகங்களுக்கு அபராதம் விதிப்பு
திருவண்ணாமலை தரமற்ற உணவு விநியோகிக்கப்பட்ட 4 உணவகங்களுக்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் உத்தரவின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி...








