திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன்...
Read moreDetailsதிருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...
Read moreDetailsதஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி...
Read moreDetailsஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்,...
Read moreDetailsதருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள மன்னேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாரி (60) இவரது மனைவி முத்தம்மாள் (55) இவர்கள் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து...
Read moreDetailsகடலூர் மாவட்டம் வடலூர் சத்தியநான சபையில் தைப்பூச தரிசன கொடியேற்றம் நேற்று நடந்தது பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை உடன் வந்து சன்மார்க்க கொடியை ஏற்றினர். இதே...
Read moreDetailsபுதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர்...
Read moreDetailsஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்...
Read moreDetailsகுடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்....
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved