குடியரசு தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் நேற்று (ஜனவரி 26) சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விழாவில், கவர்னர் ரவிதேசியக்கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்....
Read moreDetailsசெஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும்...
Read moreDetailsவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின. இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி...
Read moreDetailsதிருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில்அறிவியல்விந்தையாகக் கருதப்படும் காளான் பாறைகள்" புதிதாகக்கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய...
Read moreDetailsபோளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல், சித்தேரி ஆகிய 3வருவாய் கிராமமக்களுக்கான மனுநீதிநாள் முகாம்கேளூரில் நேற்றுநடைபெற்றது கலெக்டர் தர்ப்பகராஜ்தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஆரணி...
Read moreDetailsதண்டராம்பட்டு அருகே காளமஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட நா.மோட்டூரில் செல்போன்டவரில் பேட்டரிகளை 4 நபர்கள் திருடிய போது அவர்களை தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். கைதானவர்கள் விவரம்:- ஆரியமுத்து...
Read moreDetailsவேலூர் அண்ணாசாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதி உதவிப்பள்ளி) சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் நேற்று பள்ளிக்கு 100 மாணவர்கள் மட்டுமே...
Read moreDetailsதிண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தோல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்று. உளுந்தூர்பேட்டை அருகே சாரதா ஆசிரமம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்டியரிங்...
Read moreDetailsவேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம்சுக்காம்பட்டி கிராமம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நான்தோறும்குப்பைகளை வீடு விடாக சென்று சேகரிக்கும் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள்...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரித் திருவிழாவின்போது பலூன்களில் காற்று நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில்...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved