செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

ஆந்திரப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: திருவண்ணாமலை காவலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவுகாளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலைமார்க்கெட்டுக்குவந்திருக்கிறார்....

Read moreDetails

குடியாத்தம் பகுதியில் 50 ஏக்கரில் வாழை, நெல், வேர்க்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள்...

Read moreDetails

அழகானவர், சாதனையாளர்… சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடியை புகழ்ந்த டிரம்ப்

"இந்திய பிரதமர் மோடி நல்ல அழகான தோற்றமுள்ளவர், சாதனையாளர். அவர் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் எனக்கு உண்டு," என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிரம்ப் கூறினார்....

Read moreDetails

பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம் ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்குரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான், அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தென்காசி மாவட்டத்துக்கு வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று நடைபெற்ற...

Read moreDetails

சோழவரம் அருகே பயங்கரம்: கை, கால்களை கட்டிப்போட்டு 17 வயது சிறுவன் கொடூர கொலை

சோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...

Read moreDetails

திடீர் சுற்றுலா தளமாக மாறிய வென்குன்றம் ஏரி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்றம் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போடுவதால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது. வந்தவாசி...

Read moreDetails

நண்பர்களுடன் சென்ற வாலிபர் அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு...

Read moreDetails

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்

தேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. 62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482...

Read moreDetails

“இரவு பகல் பாராமல் எந்த நேரமும், எந்த இடத்திலும் மக்களுக்கு சேவை செய்வது தான் திராவிட மாடல் அரசு”

இரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி...

Read moreDetails

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு: உள்வாங்கிய மேம்பாலத்தின் இணைப்பு பகுதி சீரமைப்பு பணிகள் தீவிரம்

செய்யாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் இணைப்பு பகுதி திடீரென உள்வாங்கிக் கொண்டதால், வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர்...

Read moreDetails
Page 48 of 170 1 47 48 49 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.