செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகையை முதலமைச்சர் விரைவில் வழங்குவார்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் தையூர்ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றியத்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் அன்புராஜ்,வட்டார...

Read moreDetails

சேலத்தில் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பி.ஜே.பியின் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் அம்மாபேட்டை மிலிடெரி ரோடு...

Read moreDetails

இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” பற்றி சிறப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு...

Read moreDetails

வேலூரில் சாலை நடுவே இடிக்கப்பட்ட தடுப்புக்கற்கள்; 10 நாளாகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல்

வேலூரில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரை இடித்து பத்து நாட்கள் ஆகியும் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். வேலூர் நேதாஜி மார்க்கெட்...

Read moreDetails

விஜய்யை கைது செய்யும் அவசியம் ஏற்பட்டால் கைது செய்வோம்

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை...

Read moreDetails

உயர்மட்ட மேம்பாலப் பணிக்கான இரும்பு உற்பத்தி நிலையத்தில்

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளுக்கான இரும்புத் தூண்கள் மற்றும்...

Read moreDetails

தண்டராம்பட்டு அருகே அணையில் மூழ்கி வாலிபர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கொளமஞ்சனூர் பகுதியில் உள்ள பிக்கப் அணைக்கு மணிகண்டன் (வயது 20) என்ற இளைஞர் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், அவரது...

Read moreDetails

முதியோர் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள்: ‘தாயுமானவராகத் திகழ்கிறார், முதல்வர் ஸ்டாலின்’

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் காரை ஊராட்சியில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்: திருவண்ணாமலையில் இதுவரை 14, 465 பேர் பயனடைந்துள்ளனர்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமை, தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி...

Read moreDetails

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில்...

Read moreDetails
Page 64 of 180 1 63 64 65 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.