[mc4wp_form]
'நம் எதிரிகள் கோழைத்தனமாகத் தாக்கினார்கள். ஆனால் நாம் வென்று விட்டோம்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா - பாகிஸ்தான்...
Read moreDetails100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அதிமுக முன்னாள்...
Read moreDetailsடிஜிட்டல் மாற்றம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு , விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர்...
Read moreDetailsபோர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான்...
Read moreDetailsஇந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு காரணம் அந்த நாட்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் மட்டுமே. இது பற்றி பார்க்கலாம். இந்தியா உலகின் மிகப்பெரிய...
Read moreDetailsமூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுக்க, ஐ.எம்.எப்., ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும்...
Read moreDetailsபாகிஸ்தானுடன் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் மோடி, நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள்...
Read moreDetailsசீன வெளியுறவுத்துறை இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விரும்புகிறது என்று, சீனா அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்...
Read moreDetailsபாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ வீரர்களுக்கு உதவத் தயார் எனக் கூறி சண்டிகரில் இளைஞர்கள் குவிந்தனர். நம் ராணுவத்துக்கான ஆதரவு சேவைகளை அளிக்கும்...
Read moreDetailsவாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடுகிறது. அவர் தான் எஸ்.ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர்...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved