தமிழ்நாடு

“மீண்டும் ஒரு கனத்த இதயத்துடன்…” நாம் தமிழர் காளியம்மாள் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களாக முக்கிய பொறுப்புகளில் வகிப்பவர்களும் மாவட்ட செயலாளர்களும்...

Read moreDetails

ஒற்றைத் தலைமையால் ஒன்றும் இல்லாமல் போன அதிமுக -ஓபிஎஸ் குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்...

Read moreDetails

“கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

கல்வியும் மருத்துவமும்தான் திராவிட மாடல் அரசின் இரண்டு கண்கள். அனைவருக்கும் தரமான மருந்து கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு...

Read moreDetails

தனியார் மெடிக்கலில் ரூ.70, முதல்வர் மருந்தகத்தில் ரூ.11இதுதான் முதல்வர் மருந்தகத்தின் விலை வித்தியாசம்

தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்கள் மூலமாக மிகக்குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும். கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

Read moreDetails

மு.க.ஸ்டாலின் 2 வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி: அமைச்சர் அர.சக்கரபாணி நம்பிக்கை

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக முதல்வராக பதவி ஏற்பது உறுதி என்று ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மேற்கு...

Read moreDetails

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு...

Read moreDetails

‘அழகு தமிழில் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் அழகான பெயர்களைச் சூட்டுங்கள் என்று திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, கொளத்தூரில் நேற்று நடந்த கொளத்தூர்...

Read moreDetails

விசாகா கமிட்டி மறுசீரமைப்பு : புதிய உறுப்பினர்களை நியமித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி மறுசீரமைக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டி டிஜிபி சீமா அகர்வால்...

Read moreDetails

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை : பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

இந்தியில் கவிதை சொல்லாத மாணவனை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி...

Read moreDetails

வழக்கறிஞர் திருத்த மசோதா 2025-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025, சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர்...

Read moreDetails
Page 21 of 47 1 20 21 22 47

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.