Saturday, March 21, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
27/12/2023
in மாவட்டங்கள்
0
பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றசாட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன்.

பல்கலைக் கழகத்தினால் மேற்கொண்ட பல்வேறு பணிகளுக்காக விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

AlsoRead

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!


துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்தது அதன்மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீதும் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், வழக்கு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags: கைதுதுணைவேந்தர்புகார்பெரியார் பல்கலை கழகம்
Previous Post

சிறுதானிய உணவு திருவிழா – 2023

Next Post

போதிய நிதி ஒதுக்குக முதல்வர் ஸ்டாலின்

Related Posts

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!

20/03/2026
Duraimurugan announcement

ரம்ஜான் பண்டிகை: திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி மாற்றம் – துரைமுருகன் அறிவிப்பு

20/03/2026

கோவையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: முடங்கும் வீதியோர உணவகங்கள் – தொழிலாளர்கள் வேதனை!

20/03/2026

சேலம்: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற அரசுப் பேருந்து – விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

20/03/2026

தேர்தல் பறக்கும் படை சோதனை: சென்னை 3 இடங்களில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

17/03/2026

மாணவி கொலை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

13/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரான் போரின் எதிரொலி: பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு!
  • தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரிக்கை: ஆட்சியரிடம் மனு அளித்த கேரள ஆசிரியை
  • அதிமுகவில் இணைகிறாரா அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்?
  • தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்து: விழுப்புரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் படுகாயம்!
  • உலகளாவிய சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் எச்சரிக்கை: ஈரானின் அதிரடி அறிவிப்பால் பதற்றம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved