Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
29/01/2025
in தமிழ்நாடு
0
ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகல்

சீமானுடன் ஏற்காடு சதீஸ்குமார்.

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ஏற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாம்தமிழர் கட்சியிலிருந்தும் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். 

AlsoRead

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

இந்நிலையில் நாம்தமிழர் கட்சியின் சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர் தலைமையில் ஏற்காடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகுவதாக தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சியின்  செய்தி தொடர்பாளர் சதிஸ்குமார் கூறியதாவது:

 சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர் தலைமையில், ஏற்காடு தொகுதி துணைத் தலைவர் சடையன், தொகுதி துணைச் செயலாளர் பெரியசாமி, அயோத்தியாபட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் கூட்டாத்துப்பட்டி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவேந்திரன், விக்னேஷ், மகளிர் பாசறை பொறுப்பாளர் நித்யா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் நாம்தமிழர் கட்சி பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறோம்.

நாம் தமிழர் கட்சியில் கொள்கை கோட்பாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. ஆதித்தமிழர் விடுதலை இல்லாது மீதித்தமிழர் வெல்லாது என்கிற கோட்பாட்டை பெயரளவிற்கு மட்டுமே மேடையில் பேசுகிறீர்கள். ஆனால் உண்மையில் கட்சியில் பொறுப்பு என்று வரும் பொழுது கட்சிக்காக உழைத்த, தங்களின் சொந்த உழைப்பால் பொருளாதாரத்தை இழந்த அருந்ததியர்களை புறந்தள்ளி ஒதுக்கி வைக்கிறார்கள். இது எங்களுக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று செயற்பாட்டு வரவை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு என்ன செயல் திட்டம் வகுத்தார்கள் என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: ஏற்காடு செய்திகள்சேலம் செய்திகள்நாம் தமிழர் கட்சி
Previous Post

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்

Next Post

தருமபுரி அருகே  பட்டா கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Related Posts

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:

23/07/2026
Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

தம்பி குடும்பத்தை தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved