Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
06/01/2024
in ஆன்மீகம், மாவட்டங்கள்
0
உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் மிக்க அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியோற்று விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

சைவ ஸ்தலங்களில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் பல விழாக்கள் நடைபெறும். இதில் முக்கியமானது வைகுண்ட வாசல் திறப்பு, ஆருத்ரா தரிசனம், சித்ரா பவுர்ணமி விழா, ஆனி மாத கொடியேற்றம், ஆனி திருமஞ்சனம், உத்ராயண மற்றும் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம், ஆடிப்புரம், கார்த்திகை தீபம் கொடியேற்றம் ஆகியவை மிக முக்கியமானதாகவும்.குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். மூன்று முறை அண்ணாமலையார் கொடி மரத்திலும், ஆடி பூர பிரம்மோற்சவம் பராசக்தி அம்மன் கொடி மரத்திலும் கொடியேற்றம் நடைபெறும்.

12 மாதங்களில் சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கியம் நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றது. சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலமாகும்.

ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயிண புண்ணிய காலமாகும். உத்ராயண புண்ணிய காலம் இன்று தொடங்குவதை முன்னிட்டு உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

AlsoRead

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், உண்ணாமுலையம்மன் கோயில் கொடி மரத்தின் அருகே எழுந்தருளினார். இன்று காலை 6.15 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இன்று முதல் 10 நாட்கள் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர், பராசக்தி அம்மன் ஆகியோரின் மாடவீதியுலா நடைபெறும். ஜனவரி 15-ம் தேதியன்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெறும்.இன்று நடைபெற்ற கொடி ஏற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags: அண்ணாமலையார் கோயில்உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்திருவண்ணாமலை
Previous Post

நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை

Next Post

அணு உலைகளில் மின் உற்பத்தி

Related Posts

Arni News Today

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026
police investigation

செய்யாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, ₹4 லட்சம் கொள்ளை – மக்கள் பீதி!

24/05/2026

யுஜிசி நெட் தேர்வுக்கான சிறப்பு கருத்தரங்கு

07/05/2026

திருவண்ணாமலை பங்குனி மாதப் பௌர்ணமி கிரிவலம்: உகந்த நேரம், சிறப்பு ரயில் விவரம்..

30/03/2026

கலசப்பாக்கத்தில் 798 தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி: ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு!

27/03/2026

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

27/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved