திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்
திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...
Read moreDetails