கிருபானந்த வாரியாரின் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மரியாதை!
காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக...
Read moreDetails





