திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!
திண்டிவனம் அருகே தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட...
Read moreDetails





