Latest Post

கோயில் திருவிழாவில் பாரம்பரிய சாமி மாடுகள் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிராமம் டி.அய்யம்பாளையத்தில் காமுதல ஒக்கலிகா (காப்பு) கரவனவார்குல பங்காளிகளின் குல தெய்வங்களான விநாயகர், முருகன், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் முத்தம்மன்...

Read moreDetails

தனியார் பள்ளி பேருந்து-அரசு பேருந்து மோதல்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திண்டிவனம் செல்லும் சாலையில் எஸ்.ஆர்ஜி.டிஎஸ்மெட்ரிக்தனியார் மேல்நிலைப்பள்ளி பேருந்தும் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேற்று மாலை 5...

Read moreDetails

கலசப்பாக்கத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கம் 2-ம் ஆண்டு துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெற்றி மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு முன்னேற்ற சங்கத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...

Read moreDetails

தஞ்சையில் இருந்து பழனிக்கு 3 சக்கர சைக்கிளில் செல்லும் மாற்றுத்திறனாளி பக்தர்கள்

தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் மாரிச்சாமி(வயது 57), சசிக் குமார்(43), மனோகரன்(37). கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளான இவர்கள், வயர் கூடை பின்னும் தொழில்செய்துவருகின்றனர். இவர்கள் தைப்பூசத்தையொட்டி...

Read moreDetails

ஆரணி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் புகுந்து 12 சவரன் நகைகள், ரூ.1லட்சம் திருட்டு

ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் உள்ள செங்குந்தர் தெரு, பஜனை கோயில் தெரு, பெருமாள் கோயில் தெருஆகிய தெருக்களில் உள்ளபூட்டியிருந்த 8 வீடுகளில் பூட்டை உடைத்து பணம்,...

Read moreDetails
Page 79 of 371 1 78 79 80 371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.