கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காந்திநகர் பகுதியில் ராமதாஸ் என்பவர் தனதுகுடும்பத்துடன் கடந்த 40 ஆண்டு காலமாக வசித்து வருகிறார். இவருடைய 9 வயது குழந்தை தருண், கடந்த...
Read moreDetailsஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது....
Read moreDetailsவாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் குறித்து, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத் திற்குட்பட்ட, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாளரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (வயது40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த...
Read moreDetailsகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். சுற்றுலா பேருந்தை விருத்தாசலம் அருகே உள்ள சேப்பலாநத்தம் பகுதியைச் சேர்ந்த தினகரன்...
Read moreDetailsஇந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருதலைமையில் தலைமை தேர்தல் அதிகாரி /அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர்...
Read moreDetailsதூத்துக்குடியில் இருந்து ஒருகன்டெய்னர் லாரிகாற்றாலை இறக்கைகள் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த லாரியை பீகார் மாநிலத்தை சுதேஷ்குமார் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். லாரி,...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved