ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுமலைக்கிராமம் பெண்கள்பயன்பெறும்வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வசதியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி...
Read moreDetailsவேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பியது. மேல்பாடி...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்காகநடைபெற்ற சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின்கீழ் திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவித் தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சித்தலைவர்...
Read moreDetailsதிருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகினற 03.12.2025 அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டுமாவட்ட நிர்வாகத்தின் சார்பாகபல்வேறுமுன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட...
Read moreDetailsவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது. இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை...
Read moreDetailsகாட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார். நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை...
Read moreDetailsதண்டராம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பாகமுகவர்கள் பிஎல்ஏ-2, பிடிஏ-க்களுக்கான சிறப்புவாக்காளர் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பேரூராட்சியில் உள்ளதோமினிக்சாவியோமேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கொமானந்தல், வட்டார மருத்துவமனை சார்பில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த...
Read moreDetailsவிழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved