விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில்...
Read moreDetailsசெங்குன்றம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 17). வெல்டிங் வேலை செய்துவந்த பாபு குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புவாடகை வீட்டிற்கு...
Read moreDetailsராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு...
Read moreDetailsகலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில்உள்ளகொட்டக்குளம், மேல்முடியனூர், முத்தனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழாவில்வட்டார வளர்ச்சி,அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள்...
Read moreDetailsஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் சுந்தர், நகரபொறுப்பாளர் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மணிமாறன் ஆகியோர் ஊராட்சிமன்ற அலுவலக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஆரணி எம்.பி, எம்.எஸ்....
Read moreDetailsகடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி 1540 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்...
Read moreDetailsஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவுகாளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலைமார்க்கெட்டுக்குவந்திருக்கிறார்....
Read moreDetailsவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள்...
Read moreDetailsசோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...
Read moreDetailsஅருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved