தமிழ்நாடு

தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்படுகிறது:முதலமைச்சர் பெருமிதம்

எனது தலைமையில் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார். சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில்...

Read moreDetails

டாஸ்மாக் விவகாரத்தில் 25ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க தடை : உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு

'பொய் சொல்லவேண்டாம்' என்று அமலாக்கத்துறை டாஸ்மாக் சோதனையில் நடந்துகொண்ட விதத்தை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை...

Read moreDetails

ரேஷன் பொருட்கள் வீடுதேடி டோர் டெலிவரி : புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்...

Read moreDetails

சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

'எந்த குற்றத்தில் ஈடுபடுவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில்...

Read moreDetails

ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு: எம்.பி. தரணிவேந்தன் கோரிக்கை

ஆரணி பட்டுத்தொழிலுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு வேண்டும் என்று ஆரணி எம்.பி. தரணிவேந்தன் மக்களவையில் கோரிக்கை விடுத்துளளார். டெல்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது....

Read moreDetails

‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல்: முதல்வர் வெளியீடு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' என்று ஆவண நூலை வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள...

Read moreDetails

‘டாஸ்மாக் ஊழலை வெளிக்கொணர்வோம்’ முழங்கிய தமிழிசை சௌந்தரராஜன் கைது

டாஸ்மாக் ஊழலை வெளிக்கொண்டு வருவதில் நாங்கள் சுணங்க மாட்டோம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி ஆலை சார்ந்த...

Read moreDetails

பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கைது

'இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். முதல்வர் வீட்டை கூட முற்றுகை இடுவோம்' என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக,...

Read moreDetails

சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி

அதிமுக கொண்டுவந்த சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு, கடந்த 4 ஆண்டுகளாக சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்....

Read moreDetails

பொது இடங்களில் அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் நடக்கும்போது போலீசார் அளிக்கும் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி நடத்தும் கட்சிகள் கட்டணம் செலுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு...

Read moreDetails
Page 13 of 44 1 12 13 14 44

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.