தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

தேர்தல் 2026 : சென்னையில் 16 தொகுதிகளுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்தவும், கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம்...

Read moreDetails

“தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளன” – உள்துறைச் செயலர் தீரஜ்குமார் பேட்டி!

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட முக்கிய குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு...

Read moreDetails

LPG Cylinder: தட்டுப்பாடே இல்லை, வீடுகளுக்கு முன்னுரிமை – மத்திய அமைச்சர் உறுதி!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை...

Read moreDetails

திருவண்ணாமலையில் சிலிண்டர் தட்டுப்பாடு: ஓட்டல்கள் மூடும் அபாயம் – பக்தர்கள் அவதி!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு, ஆன்மிக நகரமான திருவண்ணாமலையைப் பெரிதும் பாதித்துள்ளது. இதனால்...

Read moreDetails

தமிழகத்தில் பெட்ரோல் தட்டுப்பாடா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வணிகர் சங்கம்

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவிய வதந்தியால், பொதுமக்கள் அச்சமடைந்து வாகனங்களுக்கு அதிகளவில் எரிபொருள் நிரப்பி வருகின்றனர். இதனால் சென்னையில் சில இடங்களில் தற்காலிகமாக...

Read moreDetails

மதுரை எய்ம்ஸ்: 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு – ஆர்டிஐ (RTI) தகவலால் பரபரப்பு!

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் தற்போது வரை 47 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சமூக ஆர்வலரின் கேள்வி...

Read moreDetails

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடா? ”பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

மேற்காசியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்...

Read moreDetails

புதுச்சேரியில் பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் கூட்டம்!

ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் சூழலால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் சுற்றுலா நகரமான புதுச்சேரியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது....

Read moreDetails

“தவெக ஒரு விளம்பரக் கட்சி; அமித் ஷாவின் ஸ்லீப்பர் செல்” – அமைச்சர் ரகுபதி அதிரடி அட்டாக்!

தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாற்றுக் கட்சியே அல்ல, அது வெறும் விளம்பரக் கட்சி என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடுமையாகச் சாடியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச்...

Read moreDetails

விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்: வேட்பாளர் நேர்காணல் தொடங்கவிருந்த நிலையில் தவெக-வினர் அதிர்ச்சி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை (மார்ச் 10) நேரில் ஆஜராகுமாறு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கட்சியின்...

Read moreDetails
Page 12 of 92 1 11 12 13 92

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.