Thursday, July 23, 2026
35 °c
Tiruvannamalai
31 ° Fri
32 ° Sat
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
16/04/2025
in இந்தியா
0
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் நியமனம்
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க வேண்டும் என தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா உள்ளார். இவர் கடந்த நவ.,11 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். வரும் மே 13ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.

இதனையடுத்து அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரை செய்யும்படி சஞ்சீவ் கன்னாவிடம் மத்திய அரசு கூறி இருந்தது. இதனை ஏற்று, மூத்த நீதிபதி பிஆர் கவாய் பெயரை, சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார். மே 14ம் தேதி அன்று கவாய், தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். இவர், அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார். நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு பிறகு பதவியேற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இரண்டாவது நீதிபதி என்ற பெருமை கவாய்க்கு கிடைக்க உள்ளது.

யார் இவர்

இவரது முழுப்பெயர் பூஷன் ராமகிருஷ்ணா கவாய் ஆகும். மஹாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1960 நவ.,24 ல் பிறந்தார்.இவரது தந்தை ஆர்.எஸ் கவாய் இந்திய குடியரசு கட்சி(கவாய்) யின் தலைவராகவும், ம.பி., கவர்னராகவும் பதவி வகித்து உள்ளார்.

AlsoRead

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

பி ஆர் கவாய் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையிலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் பயிற்சி பெற்றார். மும்பை உயர்நீதிமன்றத்தின் அட்வகேட் ஜெனரல் ஆகவும், நீதிபதியாகவும் பதவி வகித்த உள்ளார். கூடுதல் அரசு பிளீடர், கூடுதல் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் ஆக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் பணியாற்றி உள்ளார்.

2003ம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுத்ல் நீதிபதியாகவும், 2005 ல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

Tags: Bhushan Ramkrishna GavaiChief JusticeSupreme Court of India
Previous Post

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் பர்வதமலை 

Next Post

வக்ப் வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்

Related Posts

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்

23/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷிற்கு பிரதமர் மோடி புகழாரம்: நாடாளுமன்ற உரையின் முக்கிய அம்சங்கள்!

03/07/2026

இந்தியா – ஜப்பான் கூட்டு: ரூ.35,000 கோடியில் மாருதி சுசூகி கார் ஆலை தொடக்கம்

03/07/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘ஜனநாயகன்’ கொண்டாட்டத்தில் அரசு மூழ்கியுள்ளது:
  • நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயார்: எதிர்க்கட்சிகள் அவையை முடக்க வேண்டாம்
  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved