Latest Post

திருப்பரங்குன்றம் விவகாரம்; நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங். எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்அமளியில்ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது...

Read moreDetails

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்தமாதம் 24-ந்தேதிதொடங்கி பத்துநாட்கள் வெகு விமரிசையாக...

Read moreDetails

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம்...

Read moreDetails

செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக...

Read moreDetails

திருவேற்காடு விழாவில் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை...

Read moreDetails
Page 115 of 392 1 114 115 116 392

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.