Latest Post

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது. இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை...

Read moreDetails

காட்பாடி காய்கனி விற்பனை நிலையத்தில் பட்டப் பகலில் திருட்டு முயற்சி

காட்பாடியிலிருந்து திருவலம் செல்லும் சாலையில்விஜயகுமார் என்பவர் காய்கனி விற்பனைக் கடைவைத்துநடத்திவருகிறார். நேற்று பிற்பகலில் விஜயகுமார் கடையில் ஷட்டரை மூடி விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். இதை...

Read moreDetails

ஐப்பசி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

திருவண்ணாமலையில் ஐப்பசிமாத பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி நவம்பர் 4 -ம் தேதி செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

சிறப்பு வாக்காளர் திருத்தம்: தி.மு.க.வினருக்கு மு.பெ.கிரி எம்.எல்.ஏ.ஆலோசனை

தண்டராம்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பாகமுகவர்கள் பிஎல்ஏ-2, பிடிஏ-க்களுக்கான சிறப்புவாக்காளர் திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....

Read moreDetails

சேத்துப்பட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, பேரூராட்சியில் உள்ளதோமினிக்சாவியோமேல் நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கொமானந்தல், வட்டார மருத்துவமனை சார்பில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின்...

Read moreDetails
Page 137 of 403 1 … 136 137 138 … 403

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.