அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து..? கவனிப்பு ஜோரா இருக்கும்போல..??!!
அதிமுக எம்எல்ஏக்களுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்து வைக்க இருப்பதாகவும், அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், ஏப்ரல் 23ம் தேதி அன்று விருந்து...
Read moreDetails