செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

கல்வி நிறுவனங்களின் ஜாதிப்பெயர் நீக்க சென்னை உயர்நீதிமன்றம் காலக்கெடு

''கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்'.இல்லையென்றால் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு...

Read moreDetails

கூட்டணி அரசா..? கூட்டணி ஆட்சியா..? ‘விஞ்ஞான மூளையெல்லாம் வேணாம்’ : எடப்பாடி பழனிசாமி காட்டம்

"கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. கூட்டணி ஆட்சித் தான்" என்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை...

Read moreDetails

அண்ணாமலையார் கோயில் பின்புற மலைக்கு பணம் பெற்றுக்கொண்டு அனுமதியா? 

தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவண்ணாமலை , அண்ணாமலையார்...

Read moreDetails

திருவண்ணாமலை கிரிவலப்பாதை கழிவறைகளில் கட்டணக்கொள்ளை 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கழிவறை கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக புகழ்பெற்று விளங்குவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில்....

Read moreDetails

காட்பாடி சுற்றுவட்டார கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு

காட்பாடியை சுற்றியுள்ள கிராமங்களில் 6 நாட்கள் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அதை சுற்றியுள்ள லத்தேரியை அடுத்த கம்பத்தம் குளத்து...

Read moreDetails

டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு : கர்நாடகாவில் 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண அதிகரிப்பு மற்றும் அடிப்படை கூலி விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கர்நாடகாவில் நேற்று லாரி ஸ்டிரைக் தொடங்கியது. இந்த...

Read moreDetails

திண்டிவனத்தில் டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

திண்டிவனத்தில் மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான நிலையில் கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை...

Read moreDetails

பாமகவில் அதிகாரப்போட்டி..! குடும்ப சண்டையால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்..!

தமிழகத்தில் பா.ம.க., என்ற கட்சி குடும்ப சண்டையில் சிக்கி பரிதவிக்கிறது. இந்த நிலை எல்லா குடும்ப கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கென சில உதாரணங்களை பார்க்கலாம், வாங்க. இந்தியாவில்...

Read moreDetails

தி.மு.க.கூட்டணியிலும் ‘ஆட்சியில் பங்கு’ கோஷம்? துணை முதல்வர் பதவி கேட்கிறது காங்.,!

தவெக தலைவர் விஜய் ‘கொளுத்திப்போட்ட ஆட்சியில் பங்கு’ என்ற வெடிகுண்டு, எல்லா கூட்டணியிலும் வெடித்து அந்த கூட்டணிகளுக்குள் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி...

Read moreDetails

சூப்பர்சோனிக் வேகத்தில் எகிறிப்பறக்கும் தங்கம் விலை : ரூ.70,000-த்தைக் கடந்தது

சென்னையில் நேற்று (12ம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம்...

Read moreDetails
Page 83 of 179 1 82 83 84 179

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.