தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் கட்டுமான பணி:

புதுடெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் நடைபெற்ற வரும் கட்டுமான பணியினை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- புதுடெல்லி...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளி தொடங்க ஆணை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த...

Read moreDetails

விழுப்புரம் அருகே பல்லவர் கால மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிவரலாற்றுத்துறை பேராசிரியர்ரமேஷ்,ஹரிஹரசுதன் குழுவினர்களஆய்வுசெய்தனர். அப்போது அங்குள்ள சிவன் கோயில்குளக்கரைக்கு தெற்கே பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி...

Read moreDetails

திருவாரூர் ஆசிரியை மீது ரூ.72 லட்சம் மோசடி புகார் அளித்தவர் ‘எலிபேஸ்ட்’ மருந்து தின்று தற்கொலை முயற்சி

திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில்...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு விஜய் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...

Read moreDetails

செங்குன்றம் அருகே சிறுவன் கொடூர கொலை: 4 பேர் கைது

செங்குன்றம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 17). வெல்டிங் வேலை செய்துவந்த பாபு குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புவாடகை வீட்டிற்கு...

Read moreDetails

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு...

Read moreDetails

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில்உள்ளகொட்டக்குளம், மேல்முடியனூர், முத்தனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழாவில்வட்டார வளர்ச்சி,அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள்...

Read moreDetails

ராட்டினமங்கலம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம்

ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் சுந்தர், நகரபொறுப்பாளர் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மணிமாறன் ஆகியோர் ஊராட்சிமன்ற அலுவலக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஆரணி எம்.பி, எம்.எஸ்....

Read moreDetails

திருவண்ணாமலையில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் போராட்டம்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி 1540 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்...

Read moreDetails
Page 35 of 93 1 34 35 36 93

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.