‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’
திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை ...










